தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி | Thangha Changili Minnum Paingkili Song | Evergreen Melody Song
Singers : Malaysia Vasudevan and S. Janaki #Music by : Ilayaraja
Song Lyrics :
பெண் : தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன் தோளில்
துஞ்சியதோ
பெண் : தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன் தோளில்
துஞ்சியதோ
பெண் : ஒரு தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன் தோளில்
துஞ்சியதோ
பெண் : மலர்மாலை
தலையணையாய் சுகமே
பொதுவாய் ஒருவாய்
அமுதம் மெதுவாய்
பருகியபடி
பெண் : தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன் தோளில்
துஞ்சியதோ
ஆண் : { காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி } (2)
{ உன்சேலையில் பூவேலைகள்
உன்மேனியில் பூஞ்சோலைகள் } (2)
பெண் : அந்தி பூவிரியும்
அதன்ரகசியம் சந்தித்தால்
தெரியும் இவளின் கனவு
தணியும் வரையில் விடியாது
திருமகள் இரவுகள்
ஆண் : தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன் தோளில்
துஞ்சியதோ
பெண் : ஆடும் பொம்மை
மீது ஜாடை சொன்ன மாது
ஆண் : ல ல ல ல லாலா
லாலா லாலா லாலா
பெண் : கண்ணோடு தான்
போராடினாள் வேர்வைகளில்
நீராடினாள்
ஆண் : ரா ரா ரா ரா ரரரரா
ரரரா ரா ரா அன்பே ஆடை
கொடு என்னை அனுதினம்
அள்ளிச் சூடி விடு
பெண் : இதழில் இதழால்
கடிதம் எழுது ஒரு பேதை
உறங்கிட மடி கொடு
ஆண் : தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன் தோளில்
துஞ்சியதோ
பெண் : மலர்மாலை
தலையணையாய் சுகமே
பொதுவாய் ஒருவாய்
அமுதம் மெதுவாய்
பருகியபடி
பெண் & ஆண் : தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை
மஞ்சம் என்றிவன் தோளில்
துஞ்சியதோ
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி | Thangha Changili Minnum Paingkili Song | Evergreen Melody Song audio songs download | |
| 12 Likes | 12 Dislikes |
| 437 views views | followers |
| Film & Animation | Upload TimePublished on 5 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét