ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு|| Roattula oru chinna ponnu Song|| Suriya Love Song
Singer : Vijay #Music by : Bharani
Song Lyrics :
ஆண் : ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு
நடந்து போனாலாம்
எதிரே வந்த பையன்
அவள இடிச்சுபுட்டானாம்
ஆண் : ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு
நடந்து போனாலாம்
எதிரே வந்த பையன்
அவள இடிச்சுபுட்டானாம்
ஆண் : பையன் வந்து பொண்ண பாக்க
பொண்ணு வந்து பையன பாக்க
பெண் : அப்றோம்
ஆண் : எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
பெண் : லவ் லவ் லவ் லவ்
லவ் லவ் லவ் லவ்
ஆண் : அந்த ரெண்டு பெரும் சினிமா பாக்க
தியேட்டர் போனாங்க
டிக்கெட் வாங்கி உள்ள போய்
சீட்ல உக்காந்தாங்க
கரண்ட் அப்போ கட் ஆச்சு
தியேட்டர்குள்ள இருட்டாச்சு
ஆண் : எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
ஆண் : ஒரு யமஹா வண்டியில்
ரெண்டு பேரும் ஸ்பீடா போனாங்க
குறுக்க வந்த ஆட்டோவ பாத்து பிரேக் அடிச்சாங்க
பிரேக் அடிச்ச வேகத்துல பாடி ரெண்டும்
டச்சிங் டச்சிங்
ஆண் : எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
ஆண் : முதல் இரவு ரூம்முகுள்ள
பொண்ணு வந்தாளாம்
மாப்பிள்ளையும் ஏக்கத்துல தொட்டு பாத்தானாம்
கன்னி பொண்ணு மயக்கத்துல
கட்டில் மெத்தை பக்கத்துல
ஆண் : எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
ஆண் : ஒரு ஆடி மாசம் மாப்பிள்ளை பொண்ண
பிரிச்சு வச்சாங்க
அந்த நேரம் மாப்பிள்ளையோ அவதி பட்டாராம்
அவதி படும் நேரத்துல
மச்சினிச்சி பக்கத்துல
ஆண் : எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
ஆண் : ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு
நடந்து போனாலாம்
எதிரே வந்த பையன்
அவள இடிச்சுபுட்டானாம்
ஆண் : ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு
நடந்து போனாலாம்
எதிரே வந்த பையன்
அவள இடிச்சுபுட்டானாம்
ஆண் : பையன் வந்து பொண்ண பாக்க
பொண்ணு வந்து பையன பாக்க
பெண் : ஹஹஹஹா
ஆண் : எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
எம்மோ எம்மோ எம்மமோய்
அது எம்மோ எம்மோ என்னமோ
ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு|| Roattula oru chinna ponnu Song|| Suriya Love Song audio songs download | |
| 1 Likes | 1 Dislikes |
| 122 views views | followers |
| Film & Animation | Upload TimePublished on 4 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét